2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தாக்குதலுக்குள்ளான யாழ்.சிறைக் கைதிகளிடம் நீதிவான் விசாரணை

Super User   / 2010 மே 07 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவலாளிகளால் தாக்கப்பட்ட கைதிகளை நேரில் சென்று பார்வையிட்ட நீதிவான், அவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பிக்க முடியும் என்று நீதிவானிடம் கைதிகள் தெரிவித்துள்ளனர்.  

சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைக் காவலாளிகளால் தாக்கப்பட்ட இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையிலேயே நீதிவான் அவர்க்களை நேரில் சென்று பார்வையிட்டார்.    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--