2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

யாழ். தென்மராட்சி இடம்பெயர் மாணவர்களுக்கு சீருடைத் துணிகள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் தென்மராட்சி  வலயப் பாடசாலைகளில் இணைந்துள்ள இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்காக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் சீருடைத் துணிகளை வழங்கியுள்ளது.

மேற்படி சீருடைத் துணிகளை யாழ் சாவகச்சேரி கோட்டக் கல்வி அலுவலகத்திடமே, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், பாடசாலை அதிபர்கள் மாணவர்களின் விவரங்களுடன் கோட்டக் கல்வி அலுவலகத்திற்குச் சென்று சீருடைகளை பெற்றுக்கொள்ளுமாறு  தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--