Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூன் 11 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
xlntgson Friday, 11 June 2010 09:27 PM
மிகவும் பாரதூரமான விஷயம், பாராளுமன்றத்துக்குள்ளே தான் இதெல்லாம் பேசலாம்! நீதித்துறையினர் என்ன செய்கின்றனர், சட்டத்தரணிகள் வேலைநிறுத்தம் செய்தும் ஒரு பலனும் ஏற்படவில்லையா? ஸ்ரீரங்காவுக்கு குமார்பொன்னம்பலம், ரவிராஜ் போன்ற வழக்கறிஞர் அரசியல்வாதிகளுக்கு நடந்த கதி நடந்து விடாமல் இருக்க வேண்டும்! இவர் இதை எல்லாம் பகிரங்கமாக பேசாமல் அரசகட்சியினருடன் சகோதரமுறையில் காதை கடிக்கலாம்! பேசுவதால், இம்மாதிரி விஷயங்களில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது, ஊடகவாதி, பாராளுமன்ற ஜனநாயகவாதியாக வேண்டும், பரபரப்பின்றி!
Reply : 0 0
koneswaransaro Friday, 11 June 2010 09:35 PM
சில அரசியல்வாதிகள் யாழ் நீதவான்களை அச்சுறுத்துகிறார்கள் என்று சொல்வது அரசியல்வாதிகளைச் சாரும். அது சரியானதும் கூட ஆனால் சாதகமான தீர்ப்பைப் பெற முயல்கிறார்கள் என்பது நீதவான்களின் பலவீனத்தைச் சாரும். இது பிழையான கருதுகோள் ஆகாதா? ரங்கா சிந்திக்கவேண்டும்.
.
Reply : 0 0
xlntgson Saturday, 12 June 2010 09:11 PM
இதெல்லாம் பாராளுமன்றத்தினுள் தான் பேசலாம், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும். நீதித்துறை என்ன செய்கிறது? சட்டத்தரணிகள் வேலைநிறுத்தம் செய்தும் ஒன்றும் நடை பெறவில்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago