2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

யாசகர் வேடத்தில் மறைந்திருந்த 16 சந்தேக நபர்கள் ​கைது

George   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை நகரத்தில் யாசகர் வேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளிகள் 16 பேர், மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்துகொண்ட யாசர்களுக்கிடையில் இருந்த, குற்றவாளிகள் இருவர்,  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் மற்றும் குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் உள்ளிட்ட 16 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .