2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Editorial   / 2020 மார்ச் 02 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, உகருவத்த ரயில் குறுக்கு வீதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த ரயில் அவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் குறுக்கு வீதியில் குறித்த நபர் செல்ல முயற்சித்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன் அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .