Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
200 ரயில் பெட்டிகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகளுக்காக ரயில் திணைக்களத்தில் தேவையான வளங்கள் மற்றும் ஊழியர்கள் இருக்கும் நிலையில், 2 பில்லியன் ரூபாய் செலவிட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க ரயில் திணைக்களம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் பெட்டிகளின் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை ரயில் திணைக்கள ஊழியர்கள் ஊடாக புதுப்பிக்க முடியும். பெட்டிகளின் மேல் பகுதிகளின் புதுப்பிப்பு பணிகள் மாத்திரம் தனியாரால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago