Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, மீண்டும் அமைச்சர் பதவியொன்றை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரவிக்கு அமைச்சர் பதவி வழங்குவதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென, ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன, தனக்கு அறிவித்துள்ளாரென, ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபைக்கு, உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .