Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் சகோதரர் ஆகிய இருவரதும் வங்கிக் கணக்குகளைப் பரிசோதித்து, அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு, கல்கிஸை நீதவான் உதேஷ் ரணதுங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு, இன்று (28) உத்தரவிட்டார்.
லங்கா சதொர நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி ஒன்று குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago