2021 மார்ச் 06, சனிக்கிழமை

ரோஹித எம்.பிக்கு பிணை

Kanagaraj   / 2016 மே 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

4.3 மில்லியன் ரூபாவை, முறைக்கேடான முறையில் திரட்டினார் என்ற குற்றஞ்சாட்டில் அவருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அதிக்குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .