Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிணைமுறி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கூடிய விரைவில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
விசாரணைகளில் ஏற்படும் தாமதத்தால் நீதியை நிலைநாட்டுவதில் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறை மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (28) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அவர் இந்த விடயங்களை அறிவுறுத்தியுள்ளார்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago