2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

புலி சந்தேக நபர்களை திருப்பியனுப்புவதில் ஆஸ்திரேலியா அதிருப்தி

Super User   / 2010 மே 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலி சந்தேக நபர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவது குறித்து அவர்கள் கவலையடைவார்கள் என்பதை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் செனட்டர் கிறிஸ் இவான்ஸ் ஒத்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான  விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கும் சர்வதேச நெருக்கடி ஆணைக்குழுவானது, இரண்டு தரப்பிலும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி சந்தேக நபர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பிவைக்கும் பட்சத்தில், இலங்கை அரசாங்கம் அவர்களை இலக்கு வைக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--