2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வன்னியில் மீள்குடியேற்றம்;ஜனாதிபதி செயலகத்தில் மாநாடு- சார்ள்ஸ்

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னியில் இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான மாநாடு எதிர்வரும் 29ஆம் 30ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மேற்படி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப்படுகின்ற மக்களுக்கென வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் உதவிகளை எவ்வாறு அந்த மக்களுக்கு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--