2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 41,613 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளை  பெற்று 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சி 12,783 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை  பெற்றுள்ளது.

இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 27,461 வாக்குகளைப் பெற்றுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .