2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு குற்றப்புலனாய்வு  திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மருதானை பகுதியில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பிரிவின் தகவல் படி கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  Comments - 0

  • xlntgson Sunday, 06 June 2010 09:33 PM

    இதை விபசாரம் என்று கூற இயலாது! இது மோசமான ஒரு செயல்! மிருகத்தனமானது! தன் இனச்சேர்க்கையிலும் சேர்க்க இயலாது. வயது குறைந்தவர்களை பலாத்காரமாக குற்றச்சேர்க்கையில் ஈடுபடுத்துவது மனித நாகரிகத்துக்கே அப்பாற்பட்டது! நமது கலாச்சாரத்துக்கு ஈனம்! ஆடவர் மகளிர் உறவுக்கு பாதகமான இலகு திருமண & விவாகரத்து சட்டங்கள் இல்லாமையினால் திருமணம் ஆடம்பரமாகி- விவாகரத்து பெறமுடியாதவர்கள் சட்டவிரோத உறவுகளை நாடவும், அதற்கு பரிந்து பேசும் இயக்கங்களும் உருவாகிவிட்டன. தொட்டது குற்றம் என்று எத்தனையோ பேர் சிறையில் வாடுகின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--