Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (17) குறித்த இருவரும் பயணித்த மோட்டார் வாகனமானது, கெப் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கல்கமுவையில் இடம்பெற்ற இந்த விபத்தில், தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் ஆகிய பொலிஸ் நிலையங்களில், இணைந்ததாக சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரே பலியாகியுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .