2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

18 வயதானோரும் வாக்களிக்கலாம்?

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 வயதான இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுவார் என்ற வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் ஒன்றை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி, ஒவ்வொரு ஜூன் மாதமும் தேர்தல் இடாப்பு திருத்தப்படும்போது 19 வயதை பூர்த்தியடைந்தவரே வாக்களிக்க தகுதி பெறுபவராக பதியப்படுவார்.

இந்நிலையில், புதிய சட்டத்தின்படி ஜூன் மாதத்துக்குப் பின்னர் 18 வயதை அடையும் ஒருவர் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் தம்மை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X