2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

'வரி குறைப்பால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு’

Yuganthini   / 2017 ஜூன் 11 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்களை பாதிப்புக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கம்  செயற்பட்டு வருவதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று(11) தெரிவித்தார்.

அரசாங்கம், பால் மற்றும் மீன் வரிகளைக் குறைக்க தீர்மானித்துள்ளமையினால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என, அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .