Niroshini / 2017 மே 22 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில், 328 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், இரண்டு சந்தேக நபர்களை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வெல்லம்பிட்டியவிலுள்ள வீடொன்றில் இருந்து, மற்றொரு பகுதிக்கு, குறித்த கஞ்சா தொகையை மாற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த நிலையிலேயே, அவை, நேற்று (21) இரவு கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .