2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வாழ்த்து பதாகைகளை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு வாழ்த்துத் தெரிவித்து, நிறுவனங்கள், வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், அறிவிப்புகள், கட் அவுட்களை உடனடியாக அகற்றுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, இவற்றை அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் உடனடியாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .