2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தர வீடுகள் இல்லாதவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

இந்த மக்களுக்கான வீடுகள் நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--