2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் பலி

Kanagaraj   / 2016 ஜூலை 18 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி-மாத்தறை பிரதான வீதியில், ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆகக்குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் மோதியே விபத்துக்குள்ளாகி உள்ளது என்று பொலிஸார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .