2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

விபத்து; 10 பேர் காயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை, சீனிகம சந்தியில் வைத்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை(21)  காலை இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--