Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் அதி சொகுசு மற்றும் சொகுசு பஸ்களுக்கான அனுமதிப்பத்திரத்துக்கு வருடமொன்றுக்கு தலா 11 இலட்சம் ரூபா அறவிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சாதாரண வசதிகளைக் கொண்ட சொகுசு பஸ்களிடமிருந்தும் வருடம் ஒன்றுக்கு தலா ஏழு இலட்சம் ரூபா அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் முறையானதொரு பஸ் சேவையை நடத்தும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேற்படி தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.(LD)
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025