2021 மார்ச் 08, திங்கட்கிழமை

படகு மூலம் ஆஸி செல்ல முற்பட்ட 112பேர் சிலாபத்தில் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 112பேரை சிலாபம் கடற்பரப்பில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முகத்துவாரம் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .