2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்திற்கிடமான தகவல் வழங்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் பாவனைக்காக இராணுவத் தலைமையகம் புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பொதுஇடங்களில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் காணப்பட்டாலோ அல்லது நிகழ்வுகள் ஏதும்  இடம்பெற்றாலோ 114 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல்களை வழங்கமுடியுமென இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--