2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

மட்டு. புலானாய்வு பொலிஸார் 16பேருக்கு உடனடி இடமாற்றம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையாற்றி வந்த புலனாய்வு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 16 உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு, மன்னார், வவுனியா உட்பட பல மாவட்டங்களுக்கும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர் என்று பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பொலிஸ் பிரிவினரே கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X