2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

விபத்துக்கள் 17 சதவீதத்தால் குறைவு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 01 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி நள்ளிரவிலிருந்து 24 மணித்தியாலங்களில் 498 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்  இவ்வருடம் 17 சதவீதமாக  விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவ்வைத்தியசாலை கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .