Editorial / 2020 மார்ச் 03 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை லெச்சுமி தோட்டம் மேற்பிரிவு பகுதியில் ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (03) காலை 05.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை கிவ் தோட்டபகுதிக்கு சென்ற ஓட்டோ, பொகவந்தலாவை டின்சின் பகுதியியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
35 minute ago
44 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
44 minute ago
47 minute ago