2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு எதிராக தடை விதிப்பு;ஐரோப்பிய ஒன்றியம் நிராகரிப்பு

Super User   / 2009 நவம்பர் 10 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கைக்கு எதிராக எந்தவித பொருளாதார,பிரயாணத்தடைகளும் விதிக்கப்பட  மாட்டாது   என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனினும்,இலங்கையின்  உயர் மட்ட அதிகாரிகளுடன் காத்திரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கையின் இராணுவத்தினருக்கும்,அரச அதிகாரிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்ற கூற்றையும் ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .