2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மெனிக்பாம் முகாமுக்கு ரொபர்ட் விஜயம்

Super User   / 2009 டிசெம்பர் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் வவுனியா மெனிக்பாம் முகாமுக்கு நேற்று சென்றுள்ளார்.

இந்த நிலையில்,  இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும்  மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைந்திருக்கும் ரொபர்ட் பிளேக், இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதியளித்தமைக்கு வரவேற்புத் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .