2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

உதவி பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இடம்பெயர்ந்த மக்கள்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசசார்பற்ற நிறுவனம் மற்றும் ஏனைய தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருள்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில்  வவுனியா முகாம்களிலிருக்கும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் முகாம்களிலிருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில்,  வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இந்த மக்கள் வீதியோரங்களில் பொருள்களை விற்பனை செய்கின்றனர்.

குறித்த பொருள்களை விற்பனை செய்வது தொடர்பில் டெய்லிமிரர் இணையத்தளத்தின் கேள்விக்கு   பதிலளித்த அகதியொருவர், யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்திருப்பதால் பணம் சம்பாதிக்காவே இந்த விற்பனையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--