2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரம்

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை யாழ் குடாநாட்டைச் சென்றடைந்துள்ளார்.

இந்த நிலையில், யாழ் சென்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு முப்படைகளின் தலைவர்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, இராணுவம் மற்றும் கடற்படைத் தலைவர்கள் நேற்று பலாலியிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு சென்றிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--