2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குருநாகல் கைக்குண்டு தாக்குதலில் ஒருவர் பலி; 4பேர் காயம்

Super User   / 2010 ஜனவரி 19 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார மேம்பாடு, நோய்த்தடுப்புத்துறை   அமைச்சர் ஜயரட்ன ஹேரத்தினுடைய அலுவலகத்தின்  மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தக் கைக்குண்டுத் தாக்குதலில், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

குருநாகலிலுள்ள அமைச்சர் ஜயரட்ன ஹேரத்தின் வீட்டின்  ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகத்தின் மீதே நேற்று மாலை இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வாகனத்திலிருந்தே இந்த கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன  டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X