Janu / 2026 ஜனவரி 20 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், “இசைமுரசு” நாகூர் ஈ. எம். ஹனிபா நூற்றாண்டு மலரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு ஞாயிற்றுக்கிழமை(18) மாலை வழங்கி வைத்து உரையாடினார்.
இதன்போது இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் தலைவர் இம்ரான் நெய்னார் கலந்துக்கொண்டுள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .