Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுஆ கட்சியின் தலைவியும்,அமைச்சருமான பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணையவுள்ளார் என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது.
இதனை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் மிரர் உடனடியாக அமைச்சர் பேரியல் அஷ்ரபுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டது.தற்போது விசேட கூட்டமொன்றில் கலந்துகொன்டிருக்கும் பேரியல் அஷ்ரப் தாம் இணையவுள்ளதை ஏற்றுக்கொண்டார்.
எப்பொழுது இணையப்போகின்றார் என்ற தமிழ் மிரரின் கேள்விக்கு தமது கூட்டம் முடிந்தவுடன் பதில் தருவதாக அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
16 Oct 2025
16 Oct 2025
Deen Noor Friday, 19 February 2010 05:12 AM
Waiting for her final decision.I trust that she will respect the Late Leader Mr. M.H.M. Ashroff.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025