2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

ஜனநாயகத்தின் உறைவிடம்

Super User   / 2010 பெப்ரவரி 24 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று பாராளுமன்ட்ரத்திற்கருகே, சபாநாயகரின் வீட்டை சுற்றி உள்ள அகழியில்  கண்டெடுக்கப்படுள்ளதாக போலீஸ் கூறியது.
போலீஸ் விசாரணைகளை தொடர்கிறது.
பத்திரிகையாளர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) அவர்களின் உடலும் பாராளுமன்றத்தை அண்டிய பகுதியிலேயே கண்டெடுக்கப்பட்டதும். லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து இனந்தெரியாதோரால்   சுட்டு கொல்லபபட்டதுவும், இங்கே நினைவு கூரத்தக்கவை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .