2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

ரணில் தலைமையிலான ஐ.தே.க. குழு இன்று ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

Super User   / 2010 ஜூலை 11 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஜனாதிபதியுடன் ஐ.தேக. பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் ஐ.தே.க. தலைவர் ரணிலும் நேற்றும் சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--