2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இலங்கை - இந்திய போட்டிகளுக்கு நடுவர்கள் நியமனம்

Super User   / 2010 ஜூலை 12 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான  டெஸ்ட் தொடரில் போட்டி நடுவர்களாக  அவுஸ்திரேலிய நடுவர்களை நியமித்துள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. டெரி ஹார்பர் மற்றும் ரொட் டக்கர்  ஆகிய அவுஸ்திரேலிய நடுவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்ற இருந்த சிமன் டவுபல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிக் கொண்டிருப்பதால் அவருக்கு பதிலாக டெரி ஹார்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--