2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அகலவத்தை கிணற்றில் கொடிப்பூனை

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகலவத்தை, வேரகம பகுதியிலுள்ள கிணறொன்றுக்குள் தவறி விழுந்திருந்த கொடிப்பூனையொன்றை கரையேற்றிய ஹிக்கடுவை தேசிய வனவியல் பூங்கா அதிகாரிகள், அதனை கொட்டவ சரணாலயத்தில் விடுவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வேட்டையாட வந்த நிலையிலேயே இந்த கொடிப்பூனை தவறி கிணற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--