2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பிரதியமைச்சர் மித்திரபால யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால இன்று காலை பருத்தித்துறை கால்நடைகள் வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் பருத்தித்துறைக்குச் சென்ற பிரதியமைச்சர் கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் சி.வசிகரனைச் சந்தித்து அங்கு நிலவும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர் கால்நடை அபிவிருத்தி தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .