2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஜெனீவாவில் இலங்கையர் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவா நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முன்னால், இலங்கையர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கி மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு தேரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐ.நா.செயலாளரின் இந்த நிபுணர் குழு நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயோர்க்,பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--