2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கொழும்பு 'வாட் பிளேஸ்' தற்காலிகமாக மூடப்பட்டது

A.P.Mathan   / 2010 ஜூலை 15 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து கொழும்பு வார்ட் பிளேஸின் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாநியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வார்ட் பிளேஸின் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்பட்டு வாகன நெரிசல் தவிர்க்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--