2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

முதலீட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை

Super User   / 2010 ஜூலை 15 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத நிதிநிறுவனங்களை முறியடிப்பதற்காக தற்போது அமுலிலுள்ள நிதிக்கம்பனிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

சட்ட விரோதமாக இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக இவ்வருட இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சக்விதி போன்ற நிதி மோசடியாளர்களிடம் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆங்கில பாட தனியார் வகுப்பு நடத்திய சக்விதி ரணசிங்க 1000 மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்துள்ளார்.

தற்போது இவரை கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--