2026 ஜனவரி 07, புதன்கிழமை

உறவுப்பாலம் திட்டத்தின் கீழ் கண்டி மாணவர்கள் யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவுப்பாலம் என்னும் திட்டத்தின் கீழ் கண்டி நுணுகிரிய நுகெதன மகா வித்தியாலய மாணவர்கள், அதிபர் ஏ.பி.கனவத்த மற்றும் ஆசிரியர்கள் இன்று யாழ்ப்பாணம் சென்மேரிஸ் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்குள்ள கல்விச் சமூகத்தினருடன் கலந்துரையாடினர்.

இது தொடர்பான வைபவத்தை இராணுவத்தின் 20ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் நிலங்க, மங்கள் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .