2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கிளிநொச்சியில் கிணறுகள் சுத்திகரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பாவனைக்கு உட்படுத்தும் குடிதண்ணீர் கிணறுகள் குளோரின் இடப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள் தத்தமது பகுதிகளில் கிணறுகளைச் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கிளிநொச்சி பூநகரி, கண்டாவளை, பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் தலைமைச் சுகாதாரப் பரிசோதகர்கள் கிணறுகளைச் சுத்திகரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--