2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சட்டவிரோத கட்டிடத்துக்கு எதிராக உடதும்பறையில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படும் சட்ட விரோதமான கட்டிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உடதும்பறை, டிப்போ ஊழியர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி, டிப்போவிற்குச் சொந்தமான காணிகளில் ஒரு பகுதியை சட்டவிரோதமாகப் பலர் அபகரித்து வருவதாகவும் அவற்றை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுவிடயமாக இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை எனக்கூறியே அவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--