2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பேருவளை கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை மரணம்

Super User   / 2010 ஜூலை 19 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, பேருவளையில் கடலில் மூழ்கிப் பலியான ரஷ்ய பிரஜையொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்டர் என அடையாளம் காணப்பட்ட   இந்நபர் தனது மனைவி மற்றும் மகளுடன் மொரகொல்லவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார்.  கடந்த சனிக்கிழமை அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல்களின் மூலம் நேற்றுமாலை அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--