2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இராட்சத தொட்டாச்சுருங்கியால் மாதிப்பு

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி கங்கையின் இரு புரத்திலும் மிகவும் பாதிப்பான இராட்சத தொட்டாச்சுருங்கி என்ற தாவரம் மிக வேகமாக பரவி வருவதனால் மகாவலி கங்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இத்தாவரம் பிரயோசனமான மற்றைய தாவரங்களை வளரவிடாது பாதிக்கச் செய்துவிடும். ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்தில் மட்டும் பரவியிருந்த இத்தாவரம் தற்போது மாத்தளை மாவட்டத்திலும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மகாவலி கங்கையிலிருந்து எடுக்கும் மணல் மூலம் நாடு முழுவதுக்கும் இத்தாவரம் பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--