2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Super User   / 2010 ஜூலை 08 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நாடு திரும்பியுள்ளார்.

மாலைதீவில் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான முறுகல் நிலையை தணிக்கும் முகமாக அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை மாலைதீவுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--