2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

நீல் புஹ்னேவை திருப்பியழைத்தமை அவசரத்தனமானது என்கிறது இலங்கை

Administrator   / 2010 ஜூலை 09 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகத்திற்கு வெளியே அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்ல, இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிபுணர் குழு அமைக்கப்பட்டமைக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவே காரணம் எனக் குற்றம் சுமத்தினார்.

சரத்பொன்சேகாவின் வெள்ளைக்கொடி கதையே மேற்படி நிபுணர் குழு நியமனத்திற்குக் காரணம் என லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--